Tamil Dictionary 🔍

தாஅவண்ணம்

thaaavannam


இடையிட்டு வரும் எதுகையுடைய சந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையிட்டுவரும் எதுகையுடைய சந்தம். (தொல்.பொ.527.) Rhythm effected by making the third or the fourth foot rhyme with the first;

Tamil Lexicon


tāa-vaṇṇam,
n. தாவு-+. (Pros.)
Rhythm effected by making the third or the fourth foot rhyme with the first;
இடையிட்டுவரும் எதுகையுடைய சந்தம். (தொல்.பொ.527.)

DSAL


தாஅவண்ணம் - ஒப்புமை - Similar