Tamil Dictionary 🔍

தாவுவண்ணம்

thaavuvannam


தாஅவண்ணம் ; இடையிட்டு வரும் எதுகையுடைய சந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தாஅவண்ணம். தாவுவண்ணமாவது இடையிட்டுவந்த எதுகைத்தாவது (வீரசோ. யாப். 36). A kind of rhythm.

Tamil Lexicon


tāvu-vannam,
n. தாவு-+.
A kind of rhythm.
See தாஅவண்ணம். தாவுவண்ணமாவது இடையிட்டுவந்த எதுகைத்தாவது (வீரசோ. யாப். 36).

DSAL


தாவுவண்ணம் - ஒப்புமை - Similar