தவ்வெனல்
thavvenal
சுருங்குதற்குறிப்பு ; மழையின் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழையின் ஒலிக்குறிப்பு. தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப (நெடுநல். 185). Expr. denoting (b) sound, as of rain; pattering; சுருங்குதற் குறிப்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144): Expr. denoting (a) shrinking, withering, fading;
Tamil Lexicon
tav-v-eṉal,
n.
Expr. denoting (a) shrinking, withering, fading;
சுருங்குதற் குறிப்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144):
Expr. denoting (b) sound, as of rain; pattering;
மழையின் ஒலிக்குறிப்பு. தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப (நெடுநல். 185).
DSAL