Tamil Dictionary 🔍

தவிர

thavira


நீங்க .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்க. அது ஒன்றுதவிர எல்லாம் உண்டு.- Conj. ஒழிய. நீ வந்தால்தவிர நடவாது. Except; Unless;

Tamil Lexicon


tavira தவிர except, besides, apart from [post. + acc.]

David W. McAlpin


, ''inf.'' Except, unless, but, be sides, exclusive of, நீங்க. ஒன்றுதவிரஎல்லாங்கொண்டுவா. Bring all but one. அதுதவிர--அதைத்தவிர. Except that. அதுவுந்தவிர. Besides that, moreover, futhermore.

Miron Winslow


tavira,
தவிர்1-. v. pple.
Except; Unless;
நீங்க. அது ஒன்றுதவிர எல்லாம் உண்டு.- Conj. ஒழிய. நீ வந்தால்தவிர நடவாது.

DSAL


தவிர - ஒப்புமை - Similar