Tamil Dictionary 🔍

தேர்வீரர்

thaerveerar


தேர்நடத்திப் போர்புரியும் வீரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேர் நடத்திப் போர்புரியவல்ல அதிரதன் மகாரதன், சமரதன் அர்த்தரதன் என்ற வீரர்கள். (பாரத. அணிவ.1. 3.) Warriors who fight in chariots, of four kinds, viz., atirataṉ, makārataṉ, camarataṉ , arttarataṉ;

Tamil Lexicon


tēr-vīrar,
n. id.+.
Warriors who fight in chariots, of four kinds, viz., atirataṉ, makārataṉ, camarataṉ , arttarataṉ;
தேர் நடத்திப் போர்புரியவல்ல அதிரதன் மகாரதன், சமரதன் அர்த்தரதன் என்ற வீரர்கள். (பாரத. அணிவ.1. 3.)

DSAL


தேர்வீரர் - ஒப்புமை - Similar