Tamil Dictionary 🔍

தவ

thava


மிக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக. உறுதவ நனியென (தொல்.சொல்.301). Much, intensely;

Tamil Lexicon


adv. much, very intensely, மிக.

J.P. Fabricius Dictionary


, [tv] ''adv.'' Much, very intensely, மிக. ''(p.)'' 2. See தவு, ''v.'' தவஉயர்ந்தது. It is very high.

Miron Winslow


tava,
adv. [K. tave.]
Much, intensely;
மிக. உறுதவ நனியென (தொல்.சொல்.301).

DSAL


தவ - ஒப்புமை - Similar