தழால்
thalaal
தழுவுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழுவுகை. தழாஅல் வேண்டும் (தொல். பொ. 644). Embrance, union;
Tamil Lexicon
v. n. embracing, union, தழுவல்.
J.P. Fabricius Dictionary
, [tẕāl] ''v. noun.'' Embracing, union, தழுவல்--as கற்றந்தழால், விடைதழால், which see; [''ex'' தழுவு, ''v.''] ''(p.)''
Miron Winslow
taḻāl,
n. id.
Embrance, union;
தழுவுகை. தழாஅல் வேண்டும் (தொல். பொ. 644).
DSAL