Tamil Dictionary 🔍

தவத்தர்

thavathar


முனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முனிவர். தவத்த ரிரப்பெனக் கொண்டுசென்று குறுகினர் (கந்தபு. ததீசியுத். 58). Ascetics;

Tamil Lexicon


, ''s. (plu.)'' Ascetics of the higher class, Munis, முனிவர்.

Miron Winslow


tavattar,
n தவம்1.
Ascetics;
முனிவர். தவத்த ரிரப்பெனக் கொண்டுசென்று குறுகினர் (கந்தபு. ததீசியுத். 58).

DSAL


தவத்தர் - ஒப்புமை - Similar