Tamil Dictionary 🔍

தகைபாடுதல்

thakaipaaduthal


தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் தலைவியின் நலம்பாராட்டுதல். தகைபாடவலாய். (சீவக.1379). To descant upon the beauty of one's ladylove;

Tamil Lexicon


takai-pāṭu-,
v. intr. தகை +.
To descant upon the beauty of one's ladylove;
தலைவன் தலைவியின் நலம்பாராட்டுதல். தகைபாடவலாய். (சீவக.1379).

DSAL


தகைபாடுதல் - ஒப்புமை - Similar