Tamil Dictionary 🔍

தளப்பு

thalappu


சோர்வு ; கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு. தளப்பிலா முகூர்த்தம் வல்லோன் (பாரத. முகூர்த். 2). Injury, evil influence;

Tamil Lexicon


taḷappu,
n. தளம்பு-.
Injury, evil influence;
கேடு. தளப்பிலா முகூர்த்தம் வல்லோன் (பாரத. முகூர்த். 2).

DSAL


தளப்பு - ஒப்புமை - Similar