தலைவிலை
thalaivilai
களத்தில் விற்கும் தானியவிலை. 1. Price of grain fixed at the threshing floor; அறுவடைக்கு முன் தீர்மானப்படுத்தும் நெல் விலை. Nā. 2. Price of paddy fixed before harvest; இனவரி. (T.A.S. iii, 215.) தலைவிலையும் முலைவிலையும் (T. A. S. ii. 81). 3. Taxes imposed on individuals;
Tamil Lexicon
, ''s.'' The first or harvest price of grain, when it is plentiful, &c.
Miron Winslow
talai-vilai,
n. id.+. [M. talavila.]
1. Price of grain fixed at the threshing floor;
களத்தில் விற்கும் தானியவிலை.
2. Price of paddy fixed before harvest;
அறுவடைக்கு முன் தீர்மானப்படுத்தும் நெல் விலை. Nānj.
3. Taxes imposed on individuals;
இனவரி. (T.A.S. iii, 215.) தலைவிலையும் முலைவிலையும் (T. A. S. ii. 81).
DSAL