தலைவிளை
thalaivilai
வயலின் முதல்விளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயலின் முதல்விளைவு. தலைவிளை கானவர் கொய்தனர். (ஐங்குறு.270). First crop of a cultivated field;
Tamil Lexicon
talai-viḷai,
n. id.+.
First crop of a cultivated field;
வயலின் முதல்விளைவு. தலைவிளை கானவர் கொய்தனர். (ஐங்குறு.270).
DSAL