தலையெடுப்பு
thalaiyeduppu
மேம்படுதல் ; செருக்கு ; தலைநிமிர்ச்சி ; ஒரு துறையில் உயர்தல் ; மேன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேன்மை. 4. Loftiness, prominence, distinction; தலைநிமிர்ச்சி. 1. Holding the head erect; செருக்கு. அவட்கேது தலையெடுப்பே (குமர.பிர.சிவகாமி.இரட்.14). 2. Pride, arrogance; தக்கபருவமெய்தி ஒரு துறையில் நிலையுறுகை. 3. Growing up and establishing oneself in life, as a youth; தாழ்நிலையினின்று மேம்படுகை. 5. Improvement in circumstances, recovery from adversity
Tamil Lexicon
அதிகப்படல், நிமர்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Amendment of circumstance. 2. Recovery from ruin. 3. Growing up, and establishing one's self in life, as a youth. 4. Lofti ness. eminence, superiority, distinction. 5. Holding the head erect. தலையெடுப்பாய்ப்பேசாதே. Don't be arro gant in your remarks. தலையெடுப்பானகோபுரம். A lofty tower.
Miron Winslow
talai-y-eṭuppu,
n. id.+.
1. Holding the head erect;
தலைநிமிர்ச்சி.
2. Pride, arrogance;
செருக்கு. அவட்கேது தலையெடுப்பே (குமர.பிர.சிவகாமி.இரட்.14).
3. Growing up and establishing oneself in life, as a youth;
தக்கபருவமெய்தி ஒரு துறையில் நிலையுறுகை.
4. Loftiness, prominence, distinction;
மேன்மை.
5. Improvement in circumstances, recovery from adversity
தாழ்நிலையினின்று மேம்படுகை.
DSAL