Tamil Dictionary 🔍

துயிலெடுப்பு

thuyileduppu


தூக்கத்திலிருந்து எழுப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூக்கத்தினின்றெழுப்புகை. Causing one to wake up;

Tamil Lexicon


tuyil-eṭuppu,
n. id. +.
Causing one to wake up;
தூக்கத்தினின்றெழுப்புகை.

DSAL


துயிலெடுப்பு - ஒப்புமை - Similar