கையெடுப்பு
kaiyeduppu
கையையுயர்த்தி நிற்கம் ஒருவனது உயரத்தினளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையையுயர்த்தி நிற்கும் ஒருவனது உயரத்தினளவு. அந்தக் கிணற்றில் கையெடுப்பு ஜலம் இருக்கிறது. Loc. The height of a man with his arms raised upright, as used in indicating the depth of water in a well, tank, etc.;
Tamil Lexicon
kai-y-eṭuppu,
n. id. +.
The height of a man with his arms raised upright, as used in indicating the depth of water in a well, tank, etc.;
கையையுயர்த்தி நிற்கும் ஒருவனது உயரத்தினளவு. அந்தக் கிணற்றில் கையெடுப்பு ஜலம் இருக்கிறது. Loc.
DSAL