திறப்படுதல்
thirappaduthal
கூறுபடுதல் ; சீர்ப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீர்ப்படுதல். வாழ்க்கை திறப்பட (ஞானா. பாயி. 5, 10). To improve, as soil, health, strength, knowledge; to be prosperous; கூறுபடுதல். வந்தடை பிணிசெய்காலாட் டிறப்படப் பண்ணி (சீவகா. 3075). To be formed into divisions; to be arrayed; to be classified;
Tamil Lexicon
tiṟa-p-paṭu-,
v. intr. திறம்1 +.
To be formed into divisions; to be arrayed; to be classified;
கூறுபடுதல். வந்தடை பிணிசெய்காலாட் டிறப்படப் பண்ணி (சீவகா. 3075).
tiṟa-p-paṭu-,
v. intr. திறம்2 +.
To improve, as soil, health, strength, knowledge; to be prosperous;
சீர்ப்படுதல். வாழ்க்கை திறப்பட (ஞானா. பாயி. 5, 10).
DSAL