Tamil Dictionary 🔍

தலைகழித்தல்

thalaikalithal


கடமை முதலியவற்றைச் செய்துதீர்த்தல் ; தலைமுடி கழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடமை முதலியவற்றைச் செய்து தீர்த்தல். கழிந்தோர்க்கொத்த கடந் தலைகழிக்கென (பெருங். வத்தவ. 1. 29). 1. To discharge fully, as one's duty, debt; க்ஷவரம் பண்ணிக் கொள்ளுதல். Loc. 2. To get one's head shaved;

Tamil Lexicon


talai-kaḻi-,
v. tr. id. +.
1. To discharge fully, as one's duty, debt;
கடமை முதலியவற்றைச் செய்து தீர்த்தல். கழிந்தோர்க்கொத்த கடந் தலைகழிக்கென (பெருங். வத்தவ. 1. 29).

2. To get one's head shaved;
க்ஷவரம் பண்ணிக் கொள்ளுதல். Loc.

DSAL


தலைகழித்தல் - ஒப்புமை - Similar