Tamil Dictionary 🔍

தலையணைமந்திரம்

thalaiyanaimandhiram


கணவனுடன் தனித்திருக்கும்போது மனைவி கமுக்கமாகச் சொல்லும் செய்திகள் ; கோள்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி கணவனுக்கு இரகசியத்திலோதும் உபதேசம் Curtain lectures, private advice of a wife to her husband, as given over the pillow;

Tamil Lexicon


, ''s.'' Curtain-lectures.

Miron Winslow


talai-aṇai-mantiram,
n. id.+.
Curtain lectures, private advice of a wife to her husband, as given over the pillow;
மனைவி கணவனுக்கு இரகசியத்திலோதும் உபதேசம்

DSAL


தலையணைமந்திரம் - ஒப்புமை - Similar