மூலமந்திரம்
moolamandhiram
தலைமை மந்திரம் ; பிரணவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமை மந்திரம். மும்மைசா லுலக்குகெல்லா மூலமந்திரத்தை (கம்பரா. வாலிவ. 71). 1. The chief mantra; பிரணவம். 2. The mystic syllable ōm;
Tamil Lexicon
, ''s.'' The chief mantra of each sect, as distinguished from the ''Gayatri'' common to all, especially to the brahmans.
Miron Winslow
mūla-mantiram
n. id.+.
1. The chief mantra;
தலைமை மந்திரம். மும்மைசா லுலக்குகெல்லா மூலமந்திரத்தை (கம்பரா. வாலிவ. 71).
2. The mystic syllable ōm;
பிரணவம்.
DSAL