மலைமுழக்கு
malaimulakku
மலையினின்று கேட்கும் எதிரொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலையினின்று கேட்கும் எதிரொலி. மஞ்சாடு மலைமுழக்கும் (பரிபா, 8, 110). Echo, as heard in the hills;
Tamil Lexicon
malai-muḻakku
n. id.+.
Echo, as heard in the hills;
மலையினின்று கேட்கும் எதிரொலி. மஞ்சாடு மலைமுழக்கும் (பரிபா, 8, 110).
DSAL