தலைமாடு
thalaimaadu
தலைப்புறம் ; பக்கம் ; தூரவளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைப்பக்கம். 1. Head of a bed; தூரவளவு. ஏரை இரண்டுகாணித் தலைமாட்டிலே ஒட்டினேன். 2. Distance; பக்கம். மேலைத்தலைமாட்டின் எல்லை. Loc. 3. End, side, as of land;
Tamil Lexicon
, ''s.'' (''Gen.'' தலைமாட்டின்.) The head of a bed, place for the head when a person is lying down. See கால்மாடு. தலைமாடுகால்மாடாகக்கிடக்கிறான். He lies with his head where his feet should be.
Miron Winslow
talai-māṭu,
n. id. +.
1. Head of a bed;
தலைப்பக்கம்.
2. Distance;
தூரவளவு. ஏரை இரண்டுகாணித் தலைமாட்டிலே ஒட்டினேன்.
3. End, side, as of land;
பக்கம். மேலைத்தலைமாட்டின் எல்லை. Loc.
DSAL