Tamil Dictionary 🔍

தலைமாறு

thalaimaaru


படி ; மாற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதி.அவ்விரண்டற்குந் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து (குறள். 1183, உரை). Substitute, exchange;

Tamil Lexicon


talai-māṟu,
n. id. +.
Substitute, exchange;
பிரதி.அவ்விரண்டற்குந் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து (குறள். 1183, உரை).

DSAL


தலைமாறு - ஒப்புமை - Similar