தீர்ப்புக்கட்டுதல்
theerppukkattuthal
முடிவை உறுதிப்படுத்துதல் ; மதிப்பிடுதல் ; இலாபநட்டக் கணக்கு முடிவு கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாபநஷ்டக்கணக்கு முடிவுகட்டுதல். Loc. 3. To prepare a balance sheet, to draw up a profit and loss account ; அபிப்பிராயங் கொள்ளுதல். (w.) 2.To form an opinion or a judgment ; முடிவை நிச்சயித்தல். Colloq. 1.To make a decision; to settle a business; to finish, fix;
Tamil Lexicon
tīrppu-k-kattu-,
v.intr. தீர்ப்பு+.
1.To make a decision; to settle a business; to finish, fix;
முடிவை நிச்சயித்தல். Colloq.
2.To form an opinion or a judgment ;
அபிப்பிராயங் கொள்ளுதல். (w.)
3. To prepare a balance sheet, to draw up a profit and loss account ;
இலாபநஷ்டக்கணக்கு முடிவுகட்டுதல். Loc.
DSAL