Tamil Dictionary 🔍

தலைநின்றொழுகுதல்

thalaininrolukuthal


தலைமையாக நின்று பணிசெய்தல். தலை நின்றொழுகும் பரத்தையர் (தொல். பொ. 147, உரை). To serve in an intimate capacity;

Tamil Lexicon


talai-niṉṟoḻuku-
v. intr. id.+நில்-+.
To serve in an intimate capacity;
தலைமையாக நின்று பணிசெய்தல். தலை நின்றொழுகும் பரத்தையர் (தொல். பொ. 147, உரை).

DSAL


தலைநின்றொழுகுதல் - ஒப்புமை - Similar