Tamil Dictionary 🔍

தலைக்கோற்றானம்

thalaikkoatrraanam


நாடக அரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடகவரங்கு. தலைக்கோற்றானத்துச் சாபநீங்கிய ... மாதவி (சிலப். 3, 3, அரும்.). Stage for dancing;

Tamil Lexicon


talai-k-kōṟṟāṉam,
n. தலைக்கோல் +.
Stage for dancing;
நாடகவரங்கு. தலைக்கோற்றானத்துச் சாபநீங்கிய ... மாதவி (சிலப். 3, 3, அரும்.).

DSAL


தலைக்கோற்றானம் - ஒப்புமை - Similar