தில்லையெண்ணெய்
thillaiyennei
தில்லைமரப்பட்டையினின்று எடுக்கும் எண்ணெய். (w.) Black oil from the green bark of the tillai tree;
Tamil Lexicon
, ''s.'' (''sometimes'' தில்ல மெண்ணெய்.) The black oil or tar of the தில்லை.
Miron Winslow
tillai-y-eṇṇey,
n. id. +.
Black oil from the green bark of the tillai tree;
தில்லைமரப்பட்டையினின்று எடுக்கும் எண்ணெய். (w.)
DSAL