தலைக்குத்து
thalaikkuthu
தலைவலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவலி. தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு (வள்ளுவமா.11). Headache;
Tamil Lexicon
தலைஇடி.
Na Kadirvelu Pillai Dictionary
--மண்டைக்குத்து, ''s.'' Pierc ing pain in the head; head-ache.
Miron Winslow
talai-k-kuttu,
n. id. +. (M. talakkuttu.)
Headache;
தலைவலி. தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு (வள்ளுவமா.11).
DSAL