மூலைக்குத்து
moolaikkuthu
முற்றத்து மூலைக்கு எதிராக விட்டுத் தலிவாயிலின்நிலை அமையப்பெற்றிருக்கை. 1. Position of a house in which its main doorway faces a corner of the courtyard; . 2. See முலைப்பார்வை.
Tamil Lexicon
mūlai-k-kuttu
n. id.+.
1. Position of a house in which its main doorway faces a corner of the courtyard;
முற்றத்து மூலைக்கு எதிராக விட்டுத் தலிவாயிலின்நிலை அமையப்பெற்றிருக்கை.
2. See முலைப்பார்வை.
.
DSAL