Tamil Dictionary 🔍

இறைக்குத்து

iraikkuthu


சாகுந்தறுவாயில் கண்விழி அசைவற்று இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகுந் தருணத்திற் கண்விழி அசைவற்று நிற்கை. Loc. Fixed gaze of the eyes at the approach of death;

Tamil Lexicon


, ''s.'' The fixed or sunk en state of the eyes at the approach of death.

Miron Winslow


iṟai-k-kuttu
n. இறை1+.
Fixed gaze of the eyes at the approach of death;
சாகுந் தருணத்திற் கண்விழி அசைவற்று நிற்கை. Loc.

DSAL


இறைக்குத்து - ஒப்புமை - Similar