Tamil Dictionary 🔍

அலுக்குத்து

alukkuthu


முகமதியப் பெண்கள் காதணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகம்மதியப் பெண்கள் காதணி. Loc. A Muhammadan ear-ornament;

Tamil Lexicon


ஒருகாதணி.

Na Kadirvelu Pillai Dictionary


, [alukkuttu] ''s. (For.)'' An ear-jewel worn by Mohammedans, ஓர்காதணி.

Miron Winslow


alu-k-kuttu
n. prob. அள்+.
A Muhammadan ear-ornament;
முகம்மதியப் பெண்கள் காதணி. Loc.

DSAL


அலுக்குத்து - ஒப்புமை - Similar