Tamil Dictionary 🔍

சற்புருடன்

satrpurudan


நல்லவன் , உத்தமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தமன். ஐயலிங்கிவரெலாஞ் சற்புருடர் (அறப்.சத.16) Good, virtuous person;

Tamil Lexicon


சன்மார்க்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A moral, virtuous, good man, நல்லவன்.

Miron Winslow


caṟ-puruṭaṉ,
n. id. +puruṣa.
Good, virtuous person;
உத்தமன். ஐயலிங்கிவரெலாஞ் சற்புருடர் (அறப்.சத.16)

DSAL


சற்புருடன் - ஒப்புமை - Similar