Tamil Dictionary 🔍

தற்பகீடம்

thatrpakeedam


படுக்கையில் பற்றுவதான மூட்டுப் பூச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[படுக்கையிற் பற்றுவது] மூட்டுப்பூச்சி. (யாழ். அக.) Bug, as infesting beds;

Tamil Lexicon


மூட்டைப்பூச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


taṟpa-kīṭam,
n. talpa +.
Bug, as infesting beds;
[படுக்கையிற் பற்றுவது] மூட்டுப்பூச்சி. (யாழ். அக.)

DSAL


தற்பகீடம் - ஒப்புமை - Similar