மற்கடம்
matrkadam
குரங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மர்க்கடம். வாதமாமகன் மற்கடம் விலங்கு (திவ். பெரியதி, 5, 8, 2).
Tamil Lexicon
s. a monkey, குரங்கு - see மர்க் கடம்.
J.P. Fabricius Dictionary
குரங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [maṟkaṭam] ''s.'' [''prop.'' மர்க்கடம், ''Which see.''] A monkey.
Miron Winslow
maṟkaṭam
n. markaṭa.
See மர்க்கடம். வாதமாமகன் மற்கடம் விலங்கு (திவ். பெரியதி, 5, 8, 2).
.
DSAL