குறுகுறுப்பு
kurukuruppu
விருப்பின்மை தோன்ற முணுமுணுத்தல் ; குறட்டை ; அச்சுக்குறி காட்டுதல் ; சுறுசுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறட்டை. (W.) 2. [T. gurru.] Snoring, stertorous breathing; அச்சக்குறி காட்டுகை. 3. Showing signs of perturbation with fear; விருப்பின்மை தோன்ற முருமுருக்கை. (W.) 1. Muttering in displeasure; சுருசுருப்பு. 4. Briskness;
Tamil Lexicon
kuṟukuṟuppu,
n. id.
1. Muttering in displeasure;
விருப்பின்மை தோன்ற முருமுருக்கை. (W.)
2. [T. gurru.] Snoring, stertorous breathing;
குறட்டை. (W.)
3. Showing signs of perturbation with fear;
அச்சக்குறி காட்டுகை.
4. Briskness;
சுருசுருப்பு.
DSAL