தறுகணி
tharukani
வன்கண்மையுள்ளவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வன்கண்மையுள்ளவள். தமரினுள்ளவள்போற் சார்ந்த தறுகணி. (விநாயகபு. 80, 92). Cruel, hard-hearted woman;
Tamil Lexicon
taṟu-kaṇi,
n. id. Fem. of தறுகண்ணன்.
Cruel, hard-hearted woman;
வன்கண்மையுள்ளவள். தமரினுள்ளவள்போற் சார்ந்த தறுகணி. (விநாயகபு. 80, 92).
DSAL