Tamil Dictionary 🔍

திருகணி

thirukani


காண்க : திருகாணி ; சங்கின் சுழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கின் சுழி. 2. [M. tirukaṇi.] Spiral formation of a conch; See திருகாணி. 1. [K. tirugaṇi]

Tamil Lexicon


s. see under திருகு.

J.P. Fabricius Dictionary


சங்குதிரி, திருகாணி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tirukṇi] ''s.'' See திருகு, ''v.''

Miron Winslow


tirukaṇi,
n. திருகு-+. (J.)
1. [K. tirugaṇi]
See திருகாணி.

2. [M. tirukaṇi.] Spiral formation of a conch;
சங்கின் சுழி.

DSAL


திருகணி - ஒப்புமை - Similar