தறிகிடங்கு
tharikidangku
கரும்பின் ஆலைக்கிடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரும்பின் ஆலைக்கிடங்கு. (யாழ். அக.) Place where juice is expressed from sugarcane;
Tamil Lexicon
ஆலைக்கிடங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
taṟi-kiṭaṅku,
n. தறி2-+.
Place where juice is expressed from sugarcane;
கரும்பின் ஆலைக்கிடங்கு. (யாழ். அக.)
DSAL