Tamil Dictionary 🔍

திரிசங்கு

thirisangku


சூரியகுலத்துதித்த அயோத்தி வேந்தனும் மனிதசரீரத்துடன் விசுவாமித்திர முனிவரால் சுவர்க்கத்துக்கு விடுக்கப்பெற்றவனுமான அரசன். மீதுபோந் திரிசங்கை (கந்தபு. ஆற்றுப். 22). A prince of Oudh of the solar line, who was bodily elevated to a new heaven by the sage Višvāmitra;

Tamil Lexicon


, ''s.'' The name of a king, ஓரர சன்.

Miron Winslow


tiricaṇku,
n. Tri-šaṅku.
A prince of Oudh of the solar line, who was bodily elevated to a new heaven by the sage Višvāmitra;
சூரியகுலத்துதித்த அயோத்தி வேந்தனும் மனிதசரீரத்துடன் விசுவாமித்திர முனிவரால் சுவர்க்கத்துக்கு விடுக்கப்பெற்றவனுமான அரசன். மீதுபோந் திரிசங்கை (கந்தபு. ஆற்றுப். 22).

DSAL


திரிசங்கு - ஒப்புமை - Similar