கரிக்கிடங்கு
karikkidangku
கரிக்கடை ; அடுப்புக்கரி உண்டாக்குமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுப்புக்கரி உண்டாக்குமிடம். (W.) 1. Pit or hole for burning wood for the production of charcoal; கரிக்கடை. 2. Charcoal-bazaar;
Tamil Lexicon
, ''s.'' A pit or hole for burning charcoal.
Miron Winslow
kari-k-kiṭaṅku
n. கரி1+.
1. Pit or hole for burning wood for the production of charcoal;
அடுப்புக்கரி உண்டாக்குமிடம். (W.)
2. Charcoal-bazaar;
கரிக்கடை.
DSAL