Tamil Dictionary 🔍

குதர்க்கம்

kutharkkam


முறைகெட்ட தர்க்கம் ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதண்டா வாதம். கோதுறுங் குதர்க்கமென்ற கோரவீரவாளி (பிரபோத. 34, 22). 1. Fallacious, captious argument, sophistry; குந்தகம். Loc. 2. Impediment in business, embarrassment;

Tamil Lexicon


s. (கு, bad) frivolous or trifling disputation; sophism, முறை கெட்ட தர்க்கம்; 2. impediment in business, குதர்விடை. குதர்க்கக்காரன், குதர்க்கி, a frivolous cisputant, a sophist. குதர்க்கம்பண்ண, to cavil, to wrangle, to use sophistry.

J.P. Fabricius Dictionary


, [kutarkkam] ''s.'' Unfair argumentation; disputation, cavilling, sophistry, முறைகெட் டதர்க்கம்; [''ex'' கு, bad. ''et'' தர்க்கம், dispute.] 2. ''[local.]'' Impediment in business, embar rassment, குந்தக்கேடு.

Miron Winslow


kutākkam,
n. ku-tarka.
1. Fallacious, captious argument, sophistry;
விதண்டா வாதம். கோதுறுங் குதர்க்கமென்ற கோரவீரவாளி (பிரபோத. 34, 22).

2. Impediment in business, embarrassment;
குந்தகம். Loc.

DSAL


குதர்க்கம் - ஒப்புமை - Similar