Tamil Dictionary 🔍

தாரகன்

thaarakan


ஆதாரமானவன் ; கடப்பிப்பவன் ; முருகக்கடவுளால் கொல்லப்பட்ட சூரபதுமன் தம்பி ; காளியால் கொல்லப்பட்ட அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடப்பிப் போன். தாரகன் தன்னைச் சாதத் தடங்கடாற் றளர்வார் தம்மை (சிவதரு.பாவ.8). 1. One who helps in crossing or overcoming; . See தாருகன். முருகக்கடவுளால் கொல்லப்பட்ட ஒரசுரன். தாரக னிறந்தான் கொல்லோ (கந்தபு. அசுரேந். 24). 2. An Asura slain by skanda; ஆதாரமானவன். Protector, preserver;

Tamil Lexicon


, ''s.'' A supporter, sustainer, refuge, ஆதரிக்கிறவன். 2. The charioteer of krishna, கண்ணன்தேர்ச்சாரதி.

Miron Winslow


tārakaṉ,
n. dhāraka.
Protector, preserver;
ஆதாரமானவன்.

tārakaṉ,
n. tāraka.
1. One who helps in crossing or overcoming;
கடப்பிப் போன். தாரகன் தன்னைச் சாதத் தடங்கடாற் றளர்வார் தம்மை (சிவதரு.பாவ.8).

2. An Asura slain by skanda;
முருகக்கடவுளால் கொல்லப்பட்ட ஒரசுரன். தாரக னிறந்தான் கொல்லோ (கந்தபு. அசுரேந். 24).

tārakaṉ,
n.
See தாருகன்.
.

DSAL


தாரகன் - ஒப்புமை - Similar