துருமதி
thurumathi
கெடுமதி ; கெட்ட எண்ணமுடையவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெட்டசிந்தையுடையவ-ன்-ள். துருமதி மதனன் (யசோதர. 2, 49). 1. Evil -minded person; துர்ப்புத்தி. துருமதிப் பாண (பதினொ. ஆறு. திருக்கலம்ப. 37). 2. Evil mind;
Tamil Lexicon
turumati,
n. dur-mati..
1. Evil -minded person;
கெட்டசிந்தையுடையவ-ன்-ள். துருமதி மதனன் (யசோதர. 2, 49).
2. Evil mind;
துர்ப்புத்தி. துருமதிப் பாண (பதினொ. ஆறு. திருக்கலம்ப. 37).
DSAL