Tamil Dictionary 🔍

தருமராசன்

tharumaraasan


பாண்டவருள் மூத்தவன் ; புத்தன் ; அருகன் ; யமன் ; பாலைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பாலை. (மலை.) 2. Silvery-leaved ape flower. . 1. See தருமன். (சூடா.) விண்ணிடைத் தருமராசன் விரும்பினால் விலக்குவாரார் (தேவா. 523, 2.)

Tamil Lexicon


, ''s.'' Yama, ruler of the infernal regions, and judge of the dead, நமன். 2. A name of Yud`hisht'hira, the eldest of the Pandavas, உதிட்டிரன். 3. Argha, அருகன். 4. Buddha, புத்தன்.

Miron Winslow


taruma-rācaṉ,
n. id. +.
1. See தருமன். (சூடா.) விண்ணிடைத் தருமராசன் விரும்பினால் விலக்குவாரார் (தேவா. 523, 2.)
.

2. Silvery-leaved ape flower.
See பாலை. (மலை.)

DSAL


தருமராசன் - ஒப்புமை - Similar