Tamil Dictionary 🔍

தருமவாகனன்

tharumavaakanan


அறமே வடிவான காளையை ஊர்தியாகக் கொண்ட சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தருமரூபியான இடபத்தை வாகனமாகக்கொண்டவன்] சிவன். (யாழ். அக.) šiva, as riding on bull which is dharma personified;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


taruma-vākaṉaṉ,
n. dharma + vāhana.
šiva, as riding on bull which is dharma personified;
[தருமரூபியான இடபத்தை வாகனமாகக்கொண்டவன்] சிவன். (யாழ். அக.)

DSAL


தருமவாகனன் - ஒப்புமை - Similar