நரவாகனன்
naravaakanan
நரனை ஊர்தியாகக்கொண்ட குபேரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(நரனென்னும் யக்ஷனை வாகனமாகக் கொண்டவன்) குபேரன். (பிங்.) Kubēra, as having a Yakṣa named Nara for his vehicle;
Tamil Lexicon
, ''s.'' Kuvera, as borne by a man, குபேரன்.
Miron Winslow
nara-vākaṉaṉ,
n. Nara +.
Kubēra, as having a Yakṣa named Nara for his vehicle;
(நரனென்னும் யக்ஷனை வாகனமாகக் கொண்டவன்) குபேரன். (பிங்.)
DSAL