சுதருமம்
sutharumam
நல்லறம் ; இயல்பு ; அறநூல் விதித்த படி நடத்தற்குரிய அவரவர் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சுபாவம்,1. நல்லறம். Virtuous deeds of superior excellence; அறநூல் விதித்தபடி ஓழுதற்குரிய அவ்வவர் செயல்2. 1. One's own duties, as enjoined by scriptures;
Tamil Lexicon
s. (சு) good works, charity, அறம்; 2. established custom, ஆசாரம்; 3. one's own duties, as enjoined by scriptures.
J.P. Fabricius Dictionary
[cutarumam ] --சுதர்மம்--சுதன்மம், ''s.'' Works of superior excellence and merit, அறம்; [''ex'' ச, ''et'' தருமம்.] ''(Sa. Sud'harmma.)''
Miron Winslow
cutarumam,
n. su-dharma.
Virtuous deeds of superior excellence;
நல்லறம்.
cutarumam,
n. sva-dharma.
1. One's own duties, as enjoined by scriptures;
அறநூல் விதித்தபடி ஓழுதற்குரிய அவ்வவர் செயல்2.
See சுபாவம்,1.
.
DSAL