துருமம்
thurumam
கற்பகத்தரு ; மரம் ; மனக்கலக்கம் ; சாப்பிராமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனக்கலக்கம். (திவா.) Perturbation, perplexity of mind; கற்பகதரு. (யாழ். அக.) 3. Celestial tree; மரம். (பிங்.) 1. Tree; See சாப்பிரா. (மலை.) 2. Arnotto.
Tamil Lexicon
s. tree in general, மரப்பொது; 2. perturbation of mind, மனக்கலக்கம்.
J.P. Fabricius Dictionary
, [turumam] ''s.'' Tree in general, மரப்பொது, (சது.) W. p. 43.
Miron Winslow
turumam,
n. druma.
1. Tree;
மரம். (பிங்.)
2. Arnotto.
See சாப்பிரா. (மலை.)
3. Celestial tree;
கற்பகதரு. (யாழ். அக.)
turumam,
n. cf. dhvara.
Perturbation, perplexity of mind;
மனக்கலக்கம். (திவா.)
DSAL