Tamil Dictionary 🔍

தும்பிக்கை

thumpikkai


யானைத் துதிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைத் துதிக்கை. தும்பிக்கையான் பாதந் தப்பாமற் சார்வார் (மூதுரைக். காப்பு). Elephant's trunk;

Tamil Lexicon


துதிக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Elephant's trunk, ''(lit.)'' elephant's arm, துதிக்கை; [''ex'' கை.]

Miron Winslow


tumpi-k-kai,
n. தும்பி+. [M. tumpikkai.]
Elephant's trunk;
யானைத் துதிக்கை. தும்பிக்கையான் பாதந் தப்பாமற் சார்வார் (மூதுரைக். காப்பு).

DSAL


தும்பிக்கை - ஒப்புமை - Similar