Tamil Dictionary 🔍

பாதபீடிகை

paathapeetikai


புத்தரது திருவடி அடையாளம் கொண்ட மேடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தரது பாதப்படிமங்களுள்ள பீடம். பாதபீடிகை பணிந்தன ளேத்தி (மணி. 6, 12). 1. Pedestal bearing the shape of Buddha's feet; அடிவைக்கும் பலகை . Chr. 2. Footstool;

Tamil Lexicon


pāta-pīṭikai
n. id.+.
1. Pedestal bearing the shape of Buddha's feet;
புத்தரது பாதப்படிமங்களுள்ள பீடம். பாதபீடிகை பணிந்தன ளேத்தி (மணி. 6, 12).

2. Footstool;
அடிவைக்கும் பலகை . Chr.

DSAL


பாதபீடிகை - ஒப்புமை - Similar