தரிசித்தல்
tharisithal
பெரியோர் ; கடவுள் ; புண்ணியத் தலங்களைக் காணுதல் ; வழிபடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளர் பெரியோர்கலையும் புண்ணியத்தலத்தையுங் காணுதல். To see, behold; to obtain sight, as of an idol, a great person, a sacred place;
Tamil Lexicon
காண்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
tarici-,
11 v. tr. dṟš.
To see, behold; to obtain sight, as of an idol, a great person, a sacred place;
கடவுளர் பெரியோர்கலையும் புண்ணியத்தலத்தையுங் காணுதல்.
DSAL